கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை
கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெறும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஜெகன்குமார் என்பவர் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெற்ற… Read More »கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை