கும்பமேளாவில் மலர் தூவ தாமதம்: ஹெலிகாப்டர் நிறுவனம் மீது உ.பி. முதல்வர் வழக்கு
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதன் முக்கிய விசேஷ நாட்களில் நடைபெறும் ராஜ நீராடல்களின்போது பக்தர்கள் மீது மலர்கள் தூவ அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தநிலையில்,… Read More »கும்பமேளாவில் மலர் தூவ தாமதம்: ஹெலிகாப்டர் நிறுவனம் மீது உ.பி. முதல்வர் வழக்கு