சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்
கொடூரமான கொரோனா தாக்குதலின்போது கடந்த 2021ல் திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. ஒருபக்கம் கஜானா காலி. சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்தது. இன்னொரு பக்கம் கொரோனாவால் தினமும் பல்லாயிரகணக்கானோர் அரசு ஆஸ்பத்திரிகளில் வந்து குவிந்த வண்ணம்… Read More »சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்