விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதா சாகு பேட்டி
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும்… Read More »விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதா சாகு பேட்டி