நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால்,… Read More »நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்