Skip to content

மறியல்

காவிரி விவகாரம்…..திருச்சியில் நாளை அனைத்து கட்சிகள், விவசாயிகள் மறியல்

  • by Authour

காவிரியில்  தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து விட்டது.  இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 40 சதவீதத்திற்கு மேல் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டது. … Read More »காவிரி விவகாரம்…..திருச்சியில் நாளை அனைத்து கட்சிகள், விவசாயிகள் மறியல்

காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது.. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். கர்நாடகத்திடம் இருந்து… Read More »காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

மத்திய அரசு இளைஞர்களுக்கு தொழில் கடன் வழங்க சலுகை தராமல், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்குவதாகவும், பெட்ரோல், டீசல், எண்ணெய், பருப்பு இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி…. நாகையில் மா.கம்யூ.,மறியல்..

வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில்,… Read More »விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி…. நாகையில் மா.கம்யூ.,மறியல்..

புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள்  நேற்று  சாலைமறியலில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் கலீல் ரஹ்மானை  தனிநபர் ஒருவர் தாக்கமுயன்ற சம்பவத்தில் திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை… Read More »புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

  • by Authour

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

வீடு வழங்கவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள செக்போஸ்ட் பகுதியில் உள்ள கன்னிமார் தெரு ,நேதாஜி நகர் பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் . அப்பகுதியினை குடியிருப்புகளை நெடுஞ்சாலை துறையின் சார்பாக… Read More »வீடு வழங்கவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்….

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Authour

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

error: Content is protected !!