மயிலாடுதுறை அருகே மர்மமாக இறந்து கிடந்த பெண்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி தமிழ்ச்செல்வி (51). இவர் மயிலாடுதுறை கூறைநாட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். கடைசியாக கடந்த சனிக்கிழமை… Read More »மயிலாடுதுறை அருகே மர்மமாக இறந்து கிடந்த பெண்…