திருச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…
திருச்சி மாவட்டம், துறையூரில் 17.2.2023 வெள்ளிக்கிழமைஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அய்யா சாமி தலைமையேற்று தொடங்கி… Read More »திருச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…