விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…. மருத்துவ அறிக்கை…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…. மருத்துவ அறிக்கை…