மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..
மதுரையை அடுத்த திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்படுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில்… Read More »மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..