தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே அடிக்கடி ஜாதி மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த விவகாரங்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு ஜாதி ரீதியாக மாணவர்களை தூண்டு விடுவதும் ஒரு காரணம்… Read More »தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்