சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு… Read More »சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..