மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி
தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி