கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்
கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி… Read More »கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்