Skip to content

மரணம்

உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

உருகுவே நாட்டை சேர்ந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் அடைந்துள்ளார். மோன்டிவீடியோ, உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015-ம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக… Read More »உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

  • by Authour

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து… Read More »104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

  • by Authour

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று… Read More »புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Authour

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

  • by Authour

விக்ரம், மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் என இவர் பேசிய… Read More »பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

கலைஞர் நினைவுநாள் பேரணி…. சென்னையில் திமுக கவுன்சிலர் திடீர் மரணம்

சென்னை மாநகராட்சி 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக  பணியாற்றி வந்தவர் ஆலப்பாக்கம் சண்முகம் (62). தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ள இவர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் இன்று பங்கேற்க காரில்… Read More »கலைஞர் நினைவுநாள் பேரணி…. சென்னையில் திமுக கவுன்சிலர் திடீர் மரணம்

பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

கொரியாவின் புகழ்பெற்ற நடிகை பார்க் சூ ரியன் (29) வீட்டின் மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.… Read More »பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

இந்தியாவின்  மிகச்சிறந்த செய்தி  வாசிப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர்  நேற்று  காலமானார்.71 வயதான அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல்… Read More »தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது… Read More »ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

error: Content is protected !!