கரையை கடந்தது பெஞ்சல் புயல்.. பெரிய அளவில் பாதிப்பு இல்லை,,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்து இருந்தது.இது மெதுவாக… Read More »கரையை கடந்தது பெஞ்சல் புயல்.. பெரிய அளவில் பாதிப்பு இல்லை,,