கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ
கரூர் மாவட்டம், மாயனூர் காட்டூர் என்ற பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றின் பகுதியில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குஞ்சுகள்… Read More »கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ