சார் பதிவாளரிடம் ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் பத்திரிக்கையாளர் வராகி கைது..
சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (46). இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வைத்தியலிங்கம் கடந்த 11ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். இது குறித்து… Read More »சார் பதிவாளரிடம் ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் பத்திரிக்கையாளர் வராகி கைது..