கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி கொட்டகை அமைக்க மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.… Read More »கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…