மயிலாடுதுறை…. பொதுவிநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….
மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பொது விநியோகத்தை பாதுகாத்திடவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் தமிழ்நாடு நுகர்பொருள்… Read More »மயிலாடுதுறை…. பொதுவிநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….