Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறை மாவட்டம், மங்கை நல்லூர்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையம், யூனுஸ் (தொழில்நுட்ப அலுவலர்),(சென்னை) பிரபாகரன் தொழில்நுட்ப… Read More »மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடுமையாக பனிப்பொழிவு காணப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக… Read More »மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Authour

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை… Read More »டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டராக ஏ.பி.மகாபாரதி இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி  சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது, பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம். ஆதீன குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் குருபூஜை… Read More »மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

மயிலாடுதுறை பஸ் பஸ்டாண்ட்டில் மணல்மேட்டிலிருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து  பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர்.  பஸ்சின் இன்ஜினை அணைக்காமல், டிரைவர் நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். கண்டெக்டர் இறங்கி நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று… Read More »டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால்… Read More »வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வானதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம்… Read More »கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்  நேற்று மார்கழி திருவாதிரை என்பதால் சுவாமிக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

error: Content is protected !!