அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..