Skip to content

மயிலாடுதுறை

கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்க சோழமண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கட்சியின்… Read More »கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் பல்வேறு பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது:- மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்… Read More »மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் முட்டம் கிராமத்தில் கடந்த 14 ம் தேதி  இன்ஜினியரிங்  கல்லூரி  மாணவன் ஹரிசக்தி(20), மற்றும் ஹரீஷ்(25) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாராய… Read More »மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

  • by Authour

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி… Read More »மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி… Read More »சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

மயிலாடுதுறை… ஷாப்பிங் மாலில் வாங்கிய “சாக்லேட்”டில் நெலிந்த பூச்சி… அதிர்ச்சி…..பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மனக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். தொடர்ந்து தனது மகளின் பிறந்த நாளுக்காக மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் இயங்கி வரும்… Read More »மயிலாடுதுறை… ஷாப்பிங் மாலில் வாங்கிய “சாக்லேட்”டில் நெலிந்த பூச்சி… அதிர்ச்சி…..பரபரப்பு…

மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…..

மயிலாடுதுறையில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சார்பாக திருமண நிதியுதவியுடன் உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்… Read More »மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…..

மயிலாடுதுறை அருகே மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நண்டலாற்றின் இருபுறமும் நேர்கல் சுவர் அமைத்தல் மற்றும் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா:- அமைச்சர் சிவ‌.வீ.மெய்யநாதன்… Read More »மயிலாடுதுறை அருகே மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை… சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்… பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு..

  • by Authour

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாயேஸ்வர சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு… Read More »மயிலாடுதுறை… சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்… பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு..

error: Content is protected !!