மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்
தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தனது மனைவி ஜனனியுடன், சீர்காழியில் உள்ள கார்டன் மனநல காப்பகம் சென்று அங்குள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினார். காப்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள்,… Read More »மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்