மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்