ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறைக்கு அறிவிக்கப்படவில்லை. திருநாவுகரசர் உள்ளிட்ட பலரும் முயற்சிசெய்வதால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீட்டித்துவருவதாக கூறப்பட்டது. இந்தநிலையில்… Read More »ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…