புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர் ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு இன்று வந்திருந்தார். கோர்ட் வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில்… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி