எனது உயிரை கொடுக்க தயார்…. நாட்டை பிரிக்க விடமாட்டேன்…. மம்தா பானர்ஜி …
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொருவரும் மகிழ்வுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் ரம்ஜான்… Read More »எனது உயிரை கொடுக்க தயார்…. நாட்டை பிரிக்க விடமாட்டேன்…. மம்தா பானர்ஜி …