Skip to content

மன்னிப்பு

போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி கேத்தரின், கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு பொதுவெளியில் அவரது புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை பிரிட்டனின் அன்னையர் தினத்தன்று… Read More »போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து… Read More »கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு… Read More »சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

  • by Authour

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

  • by Authour

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு(முன்னாள் எம்.எல்.ஏ), மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார்.… Read More »அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் கல்லூரி. இங்கு பி.ஏ. பொலிட்டிக்கல் சயினிஸ் துறையில் பிரியேஷ் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வை கிடையாது. கண் பார்வை இல்லையே… Read More »வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  • by Authour

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக  கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில்… Read More »இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி… Read More »சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

error: Content is protected !!