மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் போதை ஆசாமி ரகளை…. நோயாளிகள் அச்சம்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து… Read More »மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் போதை ஆசாமி ரகளை…. நோயாளிகள் அச்சம்..