சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்
சினிமா பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர். இவர்கள் 2 பேரும் கடந்த வாரம், வீட்டின் அருகே நடந்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.… Read More »சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்