Skip to content

மனைவி பலி

திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலியாகியுள்ளார். தவறி விழுந்தபோது பின்னால் வந்த அரசு பஸ்சில் சிக்கியதில் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….