திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (23)கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காமராஜர் நகரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது… Read More »திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்