மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!….
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. கூட்டணியின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு… Read More »மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!….