புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. ஜூலை 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வர… Read More »புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்