ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து… Read More »ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு