மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு