தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டையில் பழைய வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோர்… Read More »தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி