மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு, மத்திய அரசு நாளை ஆலோசனை
அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் இருக்கக் கூடிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நாளை… Read More »மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு, மத்திய அரசு நாளை ஆலோசனை