குடியரசு தினத்தில் மது விற்பனை… திருச்சியில் 72 பேர் கைது
குடியரசு தினவிழாவையை ஒட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 31… Read More »குடியரசு தினத்தில் மது விற்பனை… திருச்சியில் 72 பேர் கைது