போக்சோ வழக்கு : மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு மனு
கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ்ஜை பிடிக்க… Read More »போக்சோ வழக்கு : மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு மனு