ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த… Read More »ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…