திருச்சி எம்எல்ஏவின் தோற்றத்தில் ‘திடீர்’ மாற்றம்..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவாக இருப்பவர் கதிரவன். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்களின் தலைவர் சீனிவாசனின் மகன். பெரும்பாலும் தாடியுடன் காட்சியளிக்கும் எம்எல்ஏ கதிரவன் சமீபகாலமாக அதிக அளவு தாடியுடன் வலம் வந்தார். … Read More »திருச்சி எம்எல்ஏவின் தோற்றத்தில் ‘திடீர்’ மாற்றம்..