தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….
தஞ்சை அருகே மேலஉளூர் கடம்புறார் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….