கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…
கொல்லிமலை மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக 8 இடங்களில் மண் சரிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.… Read More »கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…