மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்
ஒரு மாவட்டத்தின் உயர்ந்த பதவி என்பது கலெக்டர் பதவி. அதற்கு அடுத்த நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி (Dist.Revenue Officer)இருப்பார். கலெக்டர் விடுப்பில் இருந்தால் கலெக்டர் பொறுப்பையும் சேர்த்து பார்ப்பவர் டிஆர்ஓ. மயிலாடுதுறையில் டிஆர்ஓவாக… Read More »மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்