மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து… Read More »மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு