திருமணத்தின் போது வரதட்சனை…. மணமகனை மரத்தில் கட்டிய மணமகள் உறவினர்கள்…
உத்தரப்பிரதேசம் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. … Read More »திருமணத்தின் போது வரதட்சனை…. மணமகனை மரத்தில் கட்டிய மணமகள் உறவினர்கள்…