திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகமான முஸ்லிம் பயணிகளின் பங்கேற்பு உள்ளதால் அவர்களுக்கான பிரத்யேக தொழுகை கூடம் தேவை என்பதை அவர்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி