மசோதாக்களுக்கு ஒப்புதல்…. கவர்னருக்கு காலக்கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்த… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல்…. கவர்னருக்கு காலக்கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..